குடியுரிமை சட்டத்துக்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல்ஹாசன்
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் டிச.23-ல் திமுக நடத்த இருக்கும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் டிச.23-ல் பிரமாண்ட பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், டிசம்பர் 23-ந் தேதி பேரணியில் 11 கட்சிகள் பங்கேற்கும். அரசியலைக் கடந்து பொதுமக்களும் அனைத்து இயக்கங்களும் இதில் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அனைத்து கட்சி கூட்டம் குறித்து தம்முடன் பேசியதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் திமுக ஒருங்கிணைக்கும் சென்னை பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 2-வது நாளாக போராடும் மாணவர்களை சந்தித்தார் கமல்ஹாசன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவின் சென்னை பேரணியில் தங்களது கட்சியும் பங்கேற்கும் என்றார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம












Click it and Unblock the Notifications