டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு
சென்னை: டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள ஆங்கிலத்திலான பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுக்க இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தி, கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
Thousands of poor farmers from across India are marching in Delhi seeking debt relief & better MSP. Tamil Nadu farmers are facing the same plight.
— M.K.Stalin (@mkstalin) November 30, 2018
I urge PM @narendramodi to listen to the pain of these farmers and work towards long term solutions.#FarmersMarch#KisanMarch pic.twitter.com/o5PoOGuNko
தமிழ்நாடு விவசாயிகளும் இதேபோன்ற இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள். எனவே, பிரதமர் நரேந்திர மோடி இந்த விவசாயிகளின் வேதனை குரலை கேட்க வேண்டும். நீண்டகால தீர்வை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications