தேர்தல் ஆணையத்துடன் பாஜக வெளிப்படையாக கூட்டணி.. கனிமொழி குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்துடன் பாஜக வெளிப்படையாகவே கூட்டணி வைத்துள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்
சென்னை: தேர்தல் ஆணையத்துடன் பாஜக வெளிப்படையாகவே கூட்டணி வைத்திருப்பது போல அதன் செயல்பாடுகள் உள்ளதாக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார்.
திமுக எம்பி கனிமொழி சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

யாருடனும் மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஏனென்றால், திமுக கூட்டணி வெளிப்படையாக எல்லோருக்குமே தெரிந்த கூட்டணிதான். யாரை எதிர்க்கிறோமோ அவர்களுடனேயே கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
ஆனால் தேர்தல் ஆணையத்துடன் பாஜக ரகசியமாக கூட்டணி என்பதைவிட வெளிப்படையாகவே தெரியக்கூடிய வகையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளன. தேர்தல் ஆணையம் மட்டுமில்லை.. மற்ற அரசு துறைகள் எல்லாமே பாஜக சொல்கிறபடி இயங்குகின்ற சூழ்நிலையும், கட்டாயமும் நாட்டில் இருக்கிறது.
சபாநாயகர் மீது திமுக தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடிய அதிகாரம் அவருக்கு கிடையாது" என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications