மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ.. மழையில் கவிபாடும் சென்னைவாசிகள்
சென்னை: சென்னையில் கோடை மழை பூமியை நனைத்ததால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர், வடபழனி, பாடி, அம்பத்தூர், கோயம்பேடு, நந்தம்பாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், கொரட்டூர், முகப்பேர், அண்ணாநகர், விருகம்பாக்கம், செங்குன்றம், நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
இதுகுறித்து நெட்டிசன்கள் கூறியுள்ள கருத்துகளில் சில உங்களுக்காக:-

அன்பே என் அன்பே
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
#Chennairain

தெற்கு
வடக்கிலிருந்து தெற்கிற்கு செல்லும் மேகக் கூட்டங்கள். சென்னை நகரை விட புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது.

குளிர்ந்த சூழல்
சென்னையில் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ந்தார்கள்.

ஊட்டி
மதுரவாயலில் 20 நிமிடங்களாக நல்ல மழை பெய்தது. இதனால் சென்னையே ஊட்டி போல் மாறியுள்ளது.

மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் கோடை மழை பெய்தது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்தது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications