ஒரே நாளில் 1,438 பேர் டிஸ்சார்ஜ்.. 33 ஆயிரத்தை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து ஒரே நாளில் 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தமிழகத்தில் மே 21ம் தேதி மாலை நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
Recommended Video
கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
- அரியலூர் - 387
- செங்கல்பட்டு - 1,933
- சென்னை - 22,887
- கோவை - 164
- கடலூர் - 479
- தர்மபுரி - 17
- திண்டுக்கல் - 211
- ஈரோடு - 72
- கள்ளக்குறிச்சி - 301
- காஞ்சிபுரம் - 588
- கன்னியாகுமரி - 96
- கரூர் - 86
- கிருஷ்ணகிரி - 32
- மதுரை - 381
- நாகை - 67
- நாமக்கல் - 82
- நீலகிரி - 14
- பெரம்பலூர் - 144
- புதுக்கோட்டை - 32
- ராமநாதபுரம் - 112
- ராணிப்பேட்டை - 160
- சேலம் - 204
- சிவகங்கை - 49
- தென்காசி - 108
- தஞ்சாவூர் - 128
- தேனி - 125
- திருப்பத்தூர் - 39
- திருவள்ளூர் - 1,240
- திருவண்ணாமலை - 455
- திருவாரூர் - 95
- தூத்துக்குடி - 367
- திருநெல்வேலி - 428
- திருப்பூர் - 116
- திருச்சி - 163
- வேலூர் - 106
- விழுப்புரம் - 390
- விருதுநகர் - 138
- விமானநிலைய கண்காணிப்பு
- வெளிநாடு - 115
- உள்நாடு - 55
- ரெயில் நிலைய கண்காணிப்பு - 191
மொத்தம் - 32,754
More From
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications