முழு "கண்ட்ரோலை" பிடித்த எடப்பாடி டீம்.. கொதிக்கும் ஓபிஎஸ்.. தேர்தல் ஆணையத்தில் மீண்டும் முறையீடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளார்.
Recommended Video
கட்சிக்குள் போட்டியாளர்களை எடப்பாடி கவிழ்த்த வரலாறு
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இதை எதிர்த்து ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் விதிகளை மீறி செய்யப்பட்டுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டுள்ளது.
{photo-feature}












Click it and Unblock the Notifications