முதுகுவலியால் அவதிப்படும் ஓ.பி.எஸ்... பிரச்சார களைப்புக்கு காரணம் இது தான்!
Recommended Video
சென்னை: தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்.க்கு அண்மைக்காலமாக அடிக்கடி முதுகுவலி ஏற்படுகிறதாம்.
அரசுப்பணி, கட்சிப்பணி என அதிக நேரம் அமர்ந்தே இருக்க வேண்டியுள்ளதால் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டும் ஓ.பி.எஸ்.க்கு முதுகுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது.

கோவையில் கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஓ.பி.எஸ்.சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு சிகிச்சை பெறுவதால், முதுகுவலி ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றியதில் மீண்டும் ஓ.பி.எஸ்.க்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாம்.
இதன் காரணமாகவே 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பி.எஸ்.சற்று களைப்புற காணப்படுகிறாராம். இந்த முதுகு வலியோடுதான் சமீபத்தில் அவர் தனது மகனுடன் வாரணாசிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications