ஆப்டிகல் இல்யூஷன்: '40 பென்குயின்கள்' 'ஒன்று மட்டும் வித்தியாசமாக இருக்கு'.. கண்டுபிடிங்க பாஸ்!
சென்னை: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 40 பென்குயின்கள் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு பென்குயின் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. அதனை 10 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் ஸ்மார்ட் தான் பாஸ்.
தற்போதைய நவீன காலத்தில் நிலவும் பரபரப்பான சூல்நிலைக்கு மத்தியில் சற்று இளைப்பாற இணைய பக்கம் திரும்புவது உண்டு.
இணையத்தில் ஏதாவது சுவாரசியமான வியப்பூட்டும் வகை வீடியோக்கள் அல்லது செய்திகளை பார்ப்பது உண்டு.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
இதில் ஒருசிலர் அறிவுக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் பஸ்ஸுல் போன்றவற்றை பார்ப்பர். மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதாலும்.. நமது நினைவாற்றலை சோதித்து பார்க்கும் என்பதாலும் இதுபோன்றவை இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது. இதேபோல் ஆப்டிகல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் தற்போது இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

உற்று கவனித்தால்..
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது பார்ப்பவர்களின் கண்களை குழப்பும்.. இது போன்ற படங்களை முதலில் மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவிதமாகவும்.. சற்று உற்று கவனித்து பார்த்தால் வேறு ஒருவிதமாகவும் தெரியும்.. ஒரே படம் பார்க்கும் கோணங்களினால் மாறி மாறி காட்சி தருவதே ஆப்டிகல் இல்யூஷன் படம். இதற்கு காணல் நீரும் ஒரு எடுத்துக்காட்டு தான்.

ஒரு பென்குயின் மட்டும்
சாலையில் தூரத்தில் இருந்து பார்க்கும் போது நீர் இருப்பது போல் தோன்றும். ஆனால் பக்கத்தில் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இது போல தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும். அந்த வகையில் இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு படம் பரவி வருகிறது. அந்த படத்தில் ஒரு வரிசையில் 8 பென்குயின்கள் வீதம் 5 வரிசையில் மொத்தம் 40 பென்குயின்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 40 பென்குயின்களில் ஒரு பென்குயின் மட்டும் வித்தியாசமாக உள்ளது.

10 செகண்ட் டைம்
வித்தியாசமாக உள்ள அந்த ஒரு பென்குயினை மட்டும் 10 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கழுகுக்கண் பார்வை கொண்டவர் தான்.. சரி ஒகே.. 10 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. உங்களால் அந்த பென்குயினை கண்டுபிடிக்க முடிகிறதா?.. குறிப்பிட்ட 10 செகண்டில் கண்டுபிடித்தீர்கள் என்றால் சூப்பர்... நீங்கள் புத்திசாலி தான்.. இது சற்று எளிதாக இருந்தாலும் 10 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் டாஸ்க்.

தேடப்படும் பென்குயின் எங்கே
சரி இன்னும் அந்த பென்குயின் எங்கே இருக்கு என்று தெரியவில்லையா.. கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள்.. இப்பவும் கண்டுபிடிக்கவில்லை என்றால்... ஒரு டிப்ஸ் தரப்படுகிறது. டிப்ஸ்னு சொல்ல முடியாது அது தான் வித்தியாசம்.. அனைத்து பென்குயின்களும் 2 கால்களில் நிற்கின்றனர். தேடப்படும் பென்குயின் ஒரு காலில் நிற்கிறது.. இப்போது பாருங்கள்.. எளிதில் கண்டுபிடித்து இருப்பீர்கள்.. மேல் உள்ள படத்திலும் அந்த பென்குயின் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications