இனிதான் இருக்குது.. ப.சிதம்பரம் பளிச் ட்வீட்
Recommended Video

சென்னை: இனிதான் காங்கிரஸ் கட்சியின் மகத்தான கடமை தொடங்குகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியின் மகத்தான கடமை இப்பொழுது தான் தொடங்குகிறது. இன்னும் பல சிகரங்களைக் கைப்பற்றி இந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது
— P. Chidambaram (@PChidambaram_IN) December 12, 2018
காங்கிரஸ் கட்சியின் மகத்தான கடமை இப்பொழுது தான் தொடங்குகிறது. இன்னும் பல சிகரங்களைக் கைப்பற்றி இந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது
இந்தத் தேர்தல்கள் கற்ப்பித்த பாடம்: காங்கிரஸ் கட்சியின் அயராது பாடுபடும் தொண்டர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்
— P. Chidambaram (@PChidambaram_IN) December 12, 2018
இந்தத் தேர்தல்கள் கற்ப்பித்த பாடம்: காங்கிரஸ் கட்சியின் அயராது பாடுபடும் தொண்டர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்
மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தந்து இந்திய அரசியல் சாதனத்தைக் காப்பாற்றிய அந்த மாநிலங்களின் வாக்காளர்களுக்கு நாடே கடமைப்பட்டிருக்கிறது.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 12, 2018
மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தந்து இந்திய அரசியல் சாதனத்தைக் காப்பாற்றிய அந்த மாநிலங்களின் வாக்காளர்களுக்கு நாடே கடமைப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தலில், காங்கிரஸ் 3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்

Click it and Unblock the Notifications