அது எப்படி எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறது?- ப.சிதம்பரம் கேள்வி
சென்னை: அது எப்படி எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறது என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நேற்று இரவு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கூறுகையில் இது முழுக்க எதிர்க்கட்சிகளின் சதி. தமிழிசை வீட்டில் ஏன் சோதனை செய்யவில்லை என்றனர்.

திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி
— P. Chidambaram (@PChidambaram_IN) April 17, 2019
இதுகுறித்து தமிழிசை கூறுகையில், வருமான வரித் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் சோதனை செய்தனர் என்றார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி.
அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?!
— P. Chidambaram (@PChidambaram_IN) April 17, 2019
அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?! 2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே என்றார் ப.சிதம்பரம்.
2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே
— P. Chidambaram (@PChidambaram_IN) April 17, 2019
-
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications