நடு வழியில் கோளாறு கொடுத்த என்ஜின்.. பல்லவன் எக்ஸ்பிரஸ் பாதியில் நிறுத்தம்! பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: என்ஜின் கோளாறு காரணமாக, சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. மூன்று மணி நேரமாக ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
என்ஜின் கோளாறு காரணமாக, ரயில் விழுப்புரம், திண்டிவனம் அடுத்த பேரணியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications