விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்... அடித்துச் சொல்லும் பழ.கருப்பையா!
Recommended Video

சென்னை : நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா என்ற தலைப்பில் சென்னை வேப்பேரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, சுப.வீரபாண்டியன், பழ. கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பழ. கருப்பையா சர்கார் படத்தை பார்த்து சிலர் பயப்படுவதாக தெரிவித்தார். படம் தணிக்கை செய்து வெளியான பிறகு காட்சிகளை நீக்கக் கோருவது சரியல்ல, படத்தில் கதாபாத்திரங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. சர்கார் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்கும் படமல்ல. என்னடைய கருத்து நிச்சயமாக விஜய் அரசியலுக்கு வருவார். நான் அவருடன் இந்த படம் முழுவதும் பயணித்திருக்கிறேன். அவரிடம் ஒரு உறுதி இருக்கிறது.
தன் மீது அன்பு வைத்திருக்கும் மக்களுக்கு திரும்ப ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் எப்ப அரசியலுக்கு வருவார் என்று எனக்குத் தெரியவில்லை. 40 வயதில் 25 வயது இளைஞன் போன்ற உடலமைப்பு அவருக்கு இருக்கிறது. திரைத்துறையிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது, எனவே அவர் இப்போது அரசியலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் உறுதியாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று மட்டும் சொல்ல முடியும் என்று பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்












Click it and Unblock the Notifications