அதிமுக அரசை அரியணையில் அமர்த்த உறுதி ஏற்போம் - எம்ஜிஆர் நினைவு நாளில் இபிஎஸ்,ஓபிஎஸ் அஞ்சலி
சென்னை : எம்ஜிஆர் நினைவுநாளில் புரட்சித்தலைவர் காட்டியபாதையில் நடைபயின்று இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் வழிநடந்து அம்மாவின் அரசை மீண்டும் அரியணையில் அமர்த்த இந்நாளில் உறுதி ஏற்போம்

தந்தை பெரியார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 33வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
உழைப்பின் உயர்வைப் போற்றிய தொழிலாளி. தமிழ் பயிர் செழிக்கச்செய்த விவசாயி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன். pic.twitter.com/P26o4Jo5sh
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 24, 2020
சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்.
சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன். pic.twitter.com/Act94GzN8E
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 24, 2020
சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அழியாப் புகழுடன் தமிழக மக்களின் மனதில் சரித்திரமாய் நிலை கொண்டு நிற்கும் பொன்மனச்செம்மல்
— O Panneerselvam (@OfficeOfOPS) December 24, 2020
தமிழகத்தின் உரிமைகளை காத்த காவல்காரன்
உழைப்பின் உயர்வைப் போற்றிய தொழிலாளி
தமிழ் பயிர் செழிக்கச்செய்த விவசாயி
தமிழக மக்களின் வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் தந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் pic.twitter.com/CBMkg2HEV5
அழியாப் புகழுடன் தமிழக மக்களின் மனதில் சரித்திரமாய் நிலை கொண்டு நிற்கும் பொன்மனச்செம்மல் தமிழகத்தின் உரிமைகளை காத்த காவல்காரன். உழைப்பின் உயர்வைப் போற்றிய தொழிலாளி. தமிழ் பயிர் செழிக்கச்செய்த விவசாயி தமிழக மக்களின் வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் தந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று பதிவிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.
ஏழைகளின் இதயக்கனி, மறைந்தும் மறையாமல் சுடர்விடும் மாணிக்க பொன்னொளி மக்கள்திலகம் #MGR அவர்களின் நினைவுநாளில் புரட்சித்தலைவர் காட்டியபாதையில் நடைபயின்று இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் வழிநடந்து அம்மாவின் அரசை மீண்டும் அரியணையில் அமர்த்த இந்நாளில் உறுதி ஏற்போம்
— O Panneerselvam (@OfficeOfOPS) December 24, 2020
ஏழைகளின் இதயக்கனி, மறைந்தும் மறையாமல் சுடர்விடும் மாணிக்க பொன்னொளி மக்கள்திலகம் #MGR அவர்களின் நினைவுநாளில் புரட்சித்தலைவர் காட்டியபாதையில் நடைபயின்று இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் வழிநடந்து அம்மாவின் அரசை மீண்டும் அரியணையில் அமர்த்த இந்நாளில் உறுதி ஏற்போம்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications