விஜய்க்கு எதிராக கிளம்பிய ‘பீட்டா'.. புறாவால் புதிய சிக்கல்.. இருக்கிற பிரச்சனையில் இது வேறயா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழக தேர்தல் பிரசாரத்தின்போது புறாக்களை பறக்கவிட்டார். அப்போது புறாக்களின் உடலில் தவெக கட்சி கொடியின் வண்ணம் பூசப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் விஜய்யின் இந்த செயலுக்கு 'பீட்டா இந்தியா' கண்டனம் தெரிவித்தும் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளது.

இதுதொடர்பாக 'பீட்டா இந்தியா'' எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ''தேர்தல் பிரசாரத்தின்போது புறாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த புறாக்களின் உடலில் தவெக கொடியின் வண்ணம் பூசப்பட்டுள்ளது. அரசியலுக்கு பறவைகள், விலங்குகளை பயன்படுத்த வேண்டாம். விலங்குகள், பறவைகள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவை அல்ல'' என கூறப்பட்டுள்ளது.
More From
-
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்












Click it and Unblock the Notifications