நாளை மதியம் கரையை கடக்கிறது பேய்ட்டி புயல்...60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை பெய்கிறது.
Recommended Video

சென்னை: சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள பேய்ட்டி புயல் நாளை மதியம் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய பலத்த காற்று வீசும்.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இதற்கு பேய்ட்டி புயல் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்காக 410 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனையடுத்து, மத்திய மேற்கு வங்க கடல், தென்மேற்கு வங்க கடற்பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னையில் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் காலை முதல் பரலாக மழை பெய்தது. காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது
பேய்ட்டி புயல்.. சென்னையில் கடலோரங்களில் மழை.. சில இடங்களில் கடல் சீற்றம்! #PethaiCyclone pic.twitter.com/tpEjVq4fsZ
— Oneindia Tamil (@thatsTamil) December 16, 2018
ஆந்திர கடற்கரையை காக்கிநாடாவிற்கும் மசூலிப்பட்டிணம் இடையே பேய்ட்டி புயல் நாளை மதியம் கரையை கடக்கிறது. இதனையொட்டி ஆந்திராவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மற்றும் போரிடர் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், புதிய புயல் உருவாகி ஆந்திராவை அச்சுறுத்தி வருகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications