மயக்கும் மாமல்லபுரம்.. இதமான வெயிலுக்கு.. இளநீர் குடிங்க.. உபசரித்த மோடி. நெகிழ்ந்த ஜின்பிங்!
Recommended Video
சென்னை: மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அமர்ந்து இளநீர் குடித்தார்.
இரண்டு நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்துள்ளார்.பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் அவர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் இருந்து கார் மூலம் அவர் மகாபலிபுரம் சென்றார்.

இன்றில் இருந்து நாளை மறுநாள் வரை மகாபலிபுரத்தில் நடக்கும் மாநாட்டில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த் நிலையில் முதற்கட்டமாக மாமல்லபுரத்தை மோடி ஜின்பி ங்கிற்கு சுற்றிக் காட்டினார். அதில் மகாபலிபுரம் சிற்பங்கள் குறித்து பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் விளக்கினார்.
அர்ஜுனன் தபசு பகுதியை இருவரும் சுற்றிப்பார்த்தனர். அந்த பகுதியின் வரலாற்றை பிரதமர் மோடி ஜின்பிங்கிடம் விவரித்தார். அதேபோல் வெண்ணை உருண்டை பாறை குறித்தும் மோடி விளக்கினார். சுமார் 15 நிமிடங்கள் இவர்கள் சுற்றிபார்த்தனர்.

இந்த சிற்பங்களை சுற்றி பார்த்தப் பிறகு இளநீர் அருந்தியவாறு பேச்சுவார்த்தை இரண்டு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சென்னையின் மாலை நேர இதமான வானிலையில், மரத்தின் அடியில், அமைதியாக உட்கார்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
20 நிமிடமாக இவர்கள் இருவரும் அங்கிருந்து பேசிக்கொண்டு இருந்தனர். மோடி முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் சீன அதிபரிடம் பேசினார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications