Breaking News Live: நாம் நிம்மதியா வாழ மோடிஜிதான் காரணம்.. உருகிய எடப்பாடியார்!
சென்னையில் நடைபெற உள்ள பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளார்.
சென்னை: சென்னையில் நடைபெற உள்ள பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்து இருக்கிறார். இதனால் தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
அனைத்து ஊர்களையும் இணைக்கும் வகையில் சாலைகளை அமைக்க போகிறோம் - பிரதமர் மோடி
எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி
அவர்தான் மண்ணின் மைந்தன் - பிரதமர் மோடி
தமிழக மக்களின் அடையாளமாக இருந்தவர் எம்ஜிஆர் - பிரதமர் மோடி

ஒரு ஏழை விவசாயிக்கு பணம் கொடுப்பது தவறா? - முதல்வர் பழனிச்சாமி
ஸ்டாலின் எங்கள் கூட்டணியை விமர்சிக்கிறார் - முதல்வர் பழனிச்சாமி
எங்கள் கூட்டணியை மக்கள் விரோத கூட்டணி என்கிறார் - முதல்வர் பழனிச்சாமி
எங்கள் கூட்டணியில் பலர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் - முதல்வர் பழனிச்சாமி
நான் விவசாயி: மோடி விவசாயி: ராமதாஸ் விவசாயி - முதல்வர் பழனிச்சாமி
பல்வேறு நலத்திட்டங்களை நமது அரசு வேகமாக செய்துள்ளது
பாஜக ஆட்சியில் விலைவாசி குறைந்துள்ளது - முதல்வர் பழனிச்சாமி
பல்வேறு நலத்திட்டங்களை பாஜக தமிழகத்தில் தொடங்கி உள்ளது - முதல்வர் பழனிச்சாமி
விவசாயிகளுக்காக மோடி அரசு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது - முதல்வர் பழனிச்சாமி
ஆனால் மோடி உடனடியாக செயல்பட்டு தீவிரவாத முகாம்களை அழித்தார் - முதல்வர் பழனிச்சாமி
விமானி அபிநந்தனை வேகமாக மீட்டவர் நம் மோடி - முதல்வர் பழனிச்சாமி
இதன் மூலம் பிரதமர் மோடி வரலாறு படைத்துள்ளார் - முதல்வர் பழனிச்சாமி

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் இல்லை - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு நபர் கூட - காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் ஆக தகுதி பெற்றவர் இல்லை
பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - ஓ.பன்னீர்செல்வம்
பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்பது சுத்த பொய் - ஓ.பன்னீர்செல்வம்
இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலானது
நாம் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.பி அன்புமணி ஆகியோர் ஒரே மேடையில் உள்ளனர்
பிரதமர் மோடிக்கு விழாவில் பெரிய செங்கோல் பரிசளிக்கப்பட்டது
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆரின் புகைப்படங்கள் திறந்து வைக்கப்பட்டது
ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார்
Prime Minister Narendra Modi lays foundation stone for various projects in Kanchipuram, Tamil Nadu. pic.twitter.com/23hYDUBZXJ
— ANI (@ANI) March 6, 2019
சென்னை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார் மோடி
எண்ணூர் எல்என்ஜி முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி
தமிழகத்தில் ரூ.5010 கோடி தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி
3 மின்மயமாக்கல் ரயில் பாதை திட்டம் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
















Click it and Unblock the Notifications