மதுரை ஷாக்.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த பெண்ணை வழி மறித்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்!
சென்னை: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் தனது கடையில் பணிபுரியும் பெண் ஊழியருடன் கடந்த சனிக்கிழமை இரவு திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர்.
திரைப்படம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது நேதாஜி சாலை அருகே இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் முருகன் (35) என்பவர் இருவரையும் நிறுத்தி விசாரணை செய்த பின் மகேஷ்குமார் தனியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறியதோடு, சந்தேகமாக இருப்பதால் அவருடன் வந்த இளம்பெண்ணை தானே வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துவருவதாக கூறி மிரட்டி அனுப்பியுள்ளார்.

தியேட்டர் போய் வந்தார்கள்
மேலும், சுரேஷ்குமாரின் செல்போன் மற்றும் பர்சை பறிமுதல் செய்துகொண்டதோடு அவருடைய ஏடிஎம் பின் நம்பரையும் கேட்டு வாங்கியுள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணை தனது வாகனத்தில் அழைத்துசென்றுள்ளார் மகேஷ்குமார். அப்போது திடீரென அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.

மிரட்டி பலாத்காரம்
நான் சொல்றபடி செய்யாவிட்டால், விபச்சார வழக்கு பதிவு செய்துவிடுவேன் என கூறி பெண்ணை மிரட்டி, நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் காவலர் முருகன். பின்னர் யாரிடமும் இதனை தெரிவிக்க கூடாது என்று கூறி ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து மகேஷ்குமாரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துள்ளார்.

தற்கொலை முயற்சி
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடும் மனச்சோர்வு அடைந்தார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்களே என்ற விரக்தியால், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், மகேஷ்குமார் மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சஸ்பெண்ட்
இதையடுத்து, காவலர் முருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, காவலர், முருகனை மதுரை கமிஷனர் சிம்ஹா சஸ்பெண்ட் செய்ய உத்தவிட்டார். அதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications