சென்னையிலிருந்து பொங்கலுக்காக ஊருக்கு போறீங்களா? குட்நியூஸ் சொன்ன ரயில்வே! இந்த ரயில் உங்களுக்குதான்
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக, சென்னையிலிருந்து சொந்த செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரிலிருந்து தென்காசி வரை செல்லும்.
விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி வழியாக இந்த ரயில் தென்காசியை சென்று சேர்கிறது. இன்றிரவு எழும்பூரிலிருந்து 11.50க்கு புறப்படும் இந்த ரயில் 8 படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 8 முன்பதிவில்லா பெட்டிகளை கொண்டிருக்கிறது.

சிறப்பு ரயில்கள்
இது தவிர, சென்னை-நாகர்கோவில்/கன்னியாகுமரி வழித்தடத்தில் நேற்று தொடங்கி ஜன.17 வரை 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி வழித்தடத்தில்.. 06029, 06030, 06097, 06098 என 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல சென்னை-ராமேஸ்வரம் வரை மானாமதுரை வழியாக ஜன.20, 21 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்டரலிலிருந்து மங்களூருக்கு, இன்று 06126 எண் கொண்ட சிறப்பு ரயிலும், நாளை 06125 எண் கொண்ட சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.
சென்னை-கோவைக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வழித்தடத்தில் ஜன.12 தொடங்கி 18ம் தேதி வரை 06034 மற்றம் 06033 எண் கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜன.14 தொடங்கி 21ம் தேதி வரை இந்த வழித்தடத்தில் 06024 மற்றும் 06023 என இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications