நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிய கல்யாணசுந்தரம் இன்று அதிமுகவில் இணைகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அதன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் இன்று அதிமுகவில் இணைகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விமர்சனங்களை முன்வைத்தவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து கல்யாணசுந்தரம் விலகுவதாக அறிவித்தார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் கடந்த சில மாதங்களாக எந்தவித அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்தார் கல்யாணசுந்தரம். இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கல்யாணசுந்தரம், அதிமுகவில் இணைய உள்ளார்.
கல்யாணசுந்தரத்துடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications