லாட்ஜ் ரூமில் 9 "ஹீரோயின்கள்".. திடீர்னு நுழைந்த போலீஸ்.. பரிதாப பெண்கள்.. நம்ம திருவல்லிக்கேணியில்
சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் 9 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்
சென்னை: லாட்ஜ் ஒன்றில் 9 பெண்களை பார்த்ததுமே போலீசார் அதிர்ந்து விட்டனர்.. கடைசியில் அவர்களை மீட்டு காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.
சினிமா மோகம் யாரை விட்டது?... இந்த மோகத்தில் விழுந்து, மீள முடியாத அளவுக்கு தங்கள் வாழ்க்கையையும் இழந்துவிடும் பெண்கள் பலர் உண்டு.
கடந்த வாரம்கூட ஒரு டைரக்டர் சிக்கினார்.. எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல் சத்ரியன் 38, ராஜபாளையத்தை சேர்ந்த ஜெய ஜோதி 23, ஆகியோர் ஆபாசமாக "நோ
" என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க போவதாக கூறி பல பெண்களை சீரழித்துள்ளனர்.

சான்ஸ்
300க்கும் மேற்பட்ட பெண்களிடம் சினிமாவில் நடிப்பதற்கு சான்ஸ் தருவதாக சொல்லி, அந்த பெண்களை ஆபாசமாக படம் எடுத்திருக்கிறார்கள்.. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசுக்கு போகவும்தான், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.. வேல்சத்ரியன் ஆபீஸ் முழுக்க ஆபாச படம் போஸ்டர்களை ஒட்டி வைத்திருந்தாராம்.. இதற்கு பிறகு, அவர்களை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.. நேற்றுமுன்தினமும் இப்படித்தான் ஒருவர் வசமாக சிக்கினார்.. சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி அவர்..

TN 41
சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது.. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி. முதலாமாண்டு படித்து வந்தபோது, ஃபேஸ்புக்கில், டிஎன்- 41 என்கிற படத்தில் ஹீரோயின் தேவை என்ற விளம்பரம் வந்துள்ளது.. அதனால் இந்த பெண் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் பேசியுள்ளார்.. அவர் பெயர் பார்த்திபன்.. 30 வயதாகிறது.. பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் ஒரு லாட்ஜில், ஹீரோயின் செலக்ஷன் நடப்பதாக சொல்லி உள்ளார்.. இந்த பெண்ணும் அங்கு சென்றிருக்கிறார்.. பார்த்திபன் ஜூஸ் தந்தாராம்..

ஹீரோயின்
அதை இந்த பெண் வாங்கி தந்து மயங்கி விழுந்துள்ளார்.. உடனே பார்த்திபன் பலாத்காரம் செய்துள்ளார்.. மயக்கம் தெளிந்து இதுகுறித்து அந்த பெண் கேட்டதற்கு, "உனக்கு இப்பதான் 17 வயசு ஆகிறது... 18 வயசு வந்ததுக்கப்புறம் கல்யாணம் செய்திருக்கிறேன் என்று சொல்லி உள்ளார்.. இதையே காரணம் காட்டி பலமுறை உறவு கொண்டுள்ளார். இதில், அந்த பெண் கர்ப்பமாகிவிட்டார்.. உடனே கல்யாணம் செய்து கொள்ளும்படி கேட்டதற்கு, குழந்தை பெற்றால் ஹீரோயினாக நடிக்க முடியாது என்று சொல்லி, மாத்திரைகளை வாங்கி கொடுத்து அந்த கர்ப்பத்தை கலைத்திருக்கிறார்..

ஹேப்பி மேரேஜ்
கடைசியில் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை, ஹீரோயின் சான்சும் தரவில்லை, குழந்தையும் கலைந்துவிட்டது.. கடைசியில் பொள்ளாச்சி மகளிர் போலீசுக்கு அந்த புகார் தந்ததையடுத்து, பார்த்திபனை நேற்றுமுன்தினம் போக்சோவில் கைது செய்தனர்.. இதோ நேற்றுகூட ஒரு கும்பல் சிக்கி உள்ளது.. சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் நடத்தி வருகிறார்கள் என்று போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.. போலீசாரும் அந்த லாட்ஜில் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர்.. அப்போது 9 பெண்கள் அங்கு இருந்திருக்கிறார்கள்..

இயேசு
இவர்கள் யாருமே சென்னையை சேர்ந்தவர்கள் கிடையாது.. சினிமா சான்ஸ் கேட்டு சொந்த ஊர்களில் இருந்து கிளம்பி வந்தவர்கள்.. சினிமாவில், மற்றும் சீரியலில், ஹீரோயின் வாய்ப்பு தருவதாக சொல்லியே, மொத்த பேரையும் விபச்சாரத்தில் தள்ளி இருக்கிறார்கள்.. அந்த பெண்களை மீட்ட போலீசார், காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.. டிவியில் "லீடிங் ரோல்" வாங்கி தருவதாக சொன்னதை நம்பி, அவர்கள் சொன்னதை எல்லாம் இந்த பெண்கள் செய்தார்கள்.. கடைசியில் இப்படி எங்கள் வாழ்க்கை சீரழிந்து விட்டது என்று அந்த 9 இளம் பெண்களும் கண்ணீர் விட்டு போலீசாரிடம் அழுதுள்ளனர்..

லீடிங் ரோல்
அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், பணத்தை வசூலிக்கும் ஸ்வைப்பிங் மிஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தரகரை போலீசார் தேடி வருகின்றனர்... இந்த இளம்பெண்கள் திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கவைக்கப்பட்டாலும், அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்து சென்று, அங்கு அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்களாம்.. மேலும் கைப்பற்றப்பட்ட செல்போனையும் ஆராய்ந்து வருகிறார்கள்.. இதற்கெல்லாம் காரணமான அந்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. இத்தனை அக்கிரமங்களையும் செய்து, கைதாகி கம்பி எண்ணி கொண்டிருக்கும் அவர்கள் பெயர் என்ன தெரியுமா? ஒருவர் பெயர் பிரகாஷ்.. இன்னொருவர் பெயர், இயேசு..!!!
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications