கருணாநிதி சிலை திறப்பு.. ராகுல் காந்தியும் வருகிறார்!
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கவுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலய வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோனியா காந்தியுடன் இணைந்து ராகுல் காந்தி விழாவில் பங்கேற்கவுள்ளார்.
5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் பின்னணியில் ராகுல் காந்தி சென்னைக்கு வருவதால் காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர். நாளைய நிகழ்ச்சியும் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications