ஏன் கேட்கணும்.. வாயை விட்டு மாட்டிக்கணும்.. பற்றி எரியும் அந்த 10 பேர்!
ரஜினியின் 10 பேர் கேள்வி ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
Recommended Video

சென்னை: இப்போ ஊரெல்லாம் என்ன பேச்சு தெரியுமா? அந்த 10 பேரை பத்திதான்? எந்த 10 பேர் தெரிமா? ரஜினி சொன்ன அதே 10 பேர்தான்!!
செய்தியாளர்களிடம் ரஜினி பேசியபோது, "ஒருவரை 10 பேர் எதிர்த்தால் யார் பலசாலி?'' என்று எல்கேஜி பிள்ளைகளிடம் கேள்வி கேட்பது மாதிரி ரொம்ப கஷ்டமான கேள்வியை ரஜினி கேட்டார். சூசமாக சொல்கிறேன் என்ற பெயரில், மறைமுகமாக சொல்கிறேன் என்ற பெயரில், ஜாக்கிரதையாக சொல்கிறேன் என்ற பெயரில் கருத்து சொன்னார்.
என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்று, தானே வாயை கொடுத்து சிக்கி கொண்ட ரஜினியின் அந்த 10 பேர் பஞ்ச் வரிகளை வைத்துதான் நெட்டிசன்கள் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். "பலசாலி" என்ற வார்த்தை ட்ரெண்டாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து சில ட்வீட்கள் இதோ:
|
அப்ப நான்தான் பலசாலி
29a பேருந்தில் நான் உட்கார்ந்திருக்க, எனக்கு எதிரே 10பேர் நிக்குறாங்க. #பலசாலி
|
மாற்றிப் பேசவும் தைரியம் தேவை
கருணாநிதி, மூப்பனாருடன் சேர்ந்து 1996 தேர்தலில் 'பலசாலி' ஜெயலலிதாவை வீழ்த்திவிட்டு, 2004-ம் ஆண்டு ஜெயலலிதாவை 'தைரியலட்சுமி' என்றார் சூப்பர் ஸ்டார். ரஜினி 'பலசாலியா' என தெரியாது. ஆனால், கருத்துக்களை மாற்றிப் பேச 'தைரியம்' வேண்டும்.
|
அப்ப தீ பலசாலியா
தீயை அணைக்க ஊர் கூடினால் தீ பலசாலி என்று பொருளில்லை மிஸ்டர் சூப்பர்ஸ்டார்!--Vijayasankar Ramachandran
|
ஜெயிக்க முடியாது
ரஜினிகாந்த் யூடர்ன் போட்டு விட்டார். தனது பேச்சை தானே மறுத்துள்ளார். மாற்றி மாற்றிப் பேசுகிறார். நிலையான ஸ்திரமான நிலையில் அவர் இல்லை. அரசியலில் இப்படி மாற்றி மாற்றிப் பேசினால் வெற்றி பெற முடியாது.

ஏன் இப்படி
பேசாமல் ரஜினி செய்தியாளர்களிடம் அந்த கேள்வியை கேட்காமலேயே விட்டிருக்கலாம். அல்லது அந்த 10 பேர் யார் என்றாவது பகிரங்கமாக சொல்லி இருக்கலாம். அதுவும் இல்லையென்றால் அந்த பலசாலி யார் என்றாவது சொல்லி இருக்கலாம். 'பலசாலி' என்ற வீரமிக்க வார்த்தை கடைசியில் இப்போது நொந்து போய் பலமிழந்த வார்த்தையாகி விட்டது!! அது ஏன் அப்படி ஒரு கேள்வியை ரஜினி கேட்கணும், வாயை குடுத்து இப்படி மாட்டிக்கணும்?
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications