கருணாநிதி சிலை திறப்பில் பங்கேற்றதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்- ரஜினிகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைப்பதற்காக தயார் செய்யப்பட்டது. அத்துடன் அங்கு ஏற்கெனவே கருணாநிதியால் வைக்கப்பட்ட அண்ணா சிலையும் புனரமைக்கப்பட்டது.

இதையடுத்து இரு சிலைகளையும் இன்று அண்ணா அறிவாலயத்தில் சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு 3 மாநில முதல்வர்கள் ஆந்திரம் சந்திரபாபு நாயுடு, கேரளம் பினராயி விஜயன், புதுவை நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ரஜினிகாந்த், சத்ருஹன் சின்ஹா, வைரமுத்து, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் ரஜினி கூறுகையில், கருணாநிதி சிலை திறப்பில் பங்கேற்றதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications