பொய்.. பித்தலாட்டம்.. ஏமாற்று வேலை.. பழக்க தோஷம் மாறாதல்லவா.. ஸ்டாலின் மீது ராமதாஸ் தாக்கு!
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலையில் இறங்கியிருக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையின் பேரில் திமுக தலைவர் ஸ்டாலின் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்.
அதில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும். சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

திட்டங்கள்
பெட்ரோல் , டீசல் விலை நிர்ணயத்தில் பழைய முறை நடைமுறைப்படுத்தப்படும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களை கைவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக வழங்கியது.

விக்கிரவாண்டி
எனினும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாததால் இந்த தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்ற திமுகவுக்கு முடியாமல் போனது. இந்த நிலையில் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரம்
மக்களவைத் தேர்தலுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
|
பித்தலாட்டம்
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் மீண்டும் பொய், மீண்டும் பித்தலாட்டம், மீண்டும் ஏமாற்று வேலை. பழக்கதோஷம் மாறாதல்லவா! என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications