சிவப்பும்..காவியும்.. வரவேற்பு பதாகைகளில் பளிச்சிடும் கட்சிகொடி வண்ணம்
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஷி ஜின்பிங் நாளை சென்னை வரவுள்ள நிலையில் அவரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் காவி நிறமும், சிவப்பு நிறமும் பளிச்சிடுகின்றன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி வண்ணத்தை குறிக்கும் சிவப்பும், பாஜக கொடி வண்ணத்தை குறிக்கும் காவியும் வரவேற்பு பதாகைகளின் பேக்கிரவுன்ட் நிறங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியா தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. தமிழ், இந்தி, சைனீஷ் ஆகிய மூன்று மொழிகளில் பேனர்களில் எழுதப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை வைக்கப்பட்டுள்ள பேனர்களில் பெரும்பாலனவைகளில் ஆங்கிலம் முடிந்தவரை தவிர்க்கப்பட்டு, இந்தி, சைனீஸ், தமிழ் மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சீன மொழியில் வரவேற்பு அளித்து ஷி ஜின்பிங்கின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்துள்ளன.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விவகாரம் என்னவென்றால், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கொடியும், பாஜக கொடியும் ஒன்றாக சேர்ந்து பறப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. கம்யூனிஸ கொள்கைகள் வேறு, பாஜக கொள்கைகள் வேறு; இந்நிலையில், ஷி ஜின்பிங்கின் இந்திய வருகை அந்த வேறுபாடுகளை எல்லாம் களைந்துள்ளது.
இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு மூன்று நாள் பயணமாக சீனா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது. சீனா தனக்கு அளித்த வரவேற்பை விஞ்சும் வகையில் இந்தமுறை ஜின்பிங்குக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளார் பிரதமர் மோடி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications