சென்னை வியாசர்பாடியில் ரவுடி ராஜி வெட்டிக்கொலை.. குவிக்கப்பட்ட போலீசார்.. பரபரப்பு
சென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியில் ரவுடி ராஜி என்கிற தொண்டை ராஜன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்ததாகக் கூறப்படும் நிலையில், மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் சற்று நேரத்திற்கு முன்பு ரவடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜி என்கிற தொண்டை ராஜன் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி ராஜி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சத்தியமூர்த்தி நகர்ப் பகுதியில் மர்ம நபர்கள் ரவுடி ராஜியை வெட்டிக் கொன்றுள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனால் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications