சத்தியமா.. அவங்க காலை கட்டி பிடித்து அழ தோணுது.. "புரட்சிப் பெண்" ரேவதிக்கு குவியும் வாழ்த்து!
சாட்சி கூறிய பெண் போலீசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
சென்னை: "எனக்கு அந்த பெண் காவலர் காலை பிடித்து கட்டி புடிச்சு அழ தோணுது சத்தியமா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 உண்மை.. நேர்மை.. தர்மத்தின் மொத்த உருவம்.. இல்லை கடவுள்.. இல்லை நீதிமான் என்ன சொல்ல" என்று சாத்தான்குளம் பெண் போலீஸ் ரேவதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன!
கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் தலைமை காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் சாத்தான்குளம் வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

"ஆமா.. அப்பா, மகன் 2 பேரையும் அங்கிருந்த போலீஸ்காரங்க ராத்திரியெல்லாம் அடிச்சாங்க.. விடிய விடிய அடிச்சாங்க.. லத்தியால் அடிச்சாங்க.. அந்த லத்தியிலும், டேபிளிலும் ரத்தக்கறை இருந்தது.. அதனை அழிக்க நேரிடும், உடனே கைப்பற்றணும்" என்றார்.
சக காவலர்கள் என்றுகூட பார்க்காமல், தனக்கு பின்விளைவுகள் ஏதாவது வருமா என்றுகூட பயப்படாமல், எதிராக சாட்சி அளித்த ரேவதிக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. "மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதிக்கு வாழ்த்து என்றும், உங்களோடு தேசம் துணை நிற்கிறது. உங்கள் துணிச்சலும் தைரியமும் நீதி மீதான எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கிறது.. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் மேம்" என்று நன்றி சொல்லி வருகின்றனர்.

அதேபோல, பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.. இதுகுறித்து, எனக்கு அந்த பெண் காவலர் காலை பிடித்து கட்டி புடிச்சு அழ தோணுது சத்தியமா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 உண்மை.. நேர்மை.. தர்மத்தின் மொத்த உருவம்.. இல்லை கடவுள்.. இல்லை நீதிமான் என்ன சொல்ல" என்று ஏகஉச்சத்துக்கு கொண்டாடி வருகின்றனர்.
"நீதிதேவதைக்கு பாதை அமைத்துத்தந்த காவல் தேவதை" என்றும் 'நாட்டிலுள்ள எல்லா ஆண்களும், நேர்மையானவர்கள் என்று கூறமுடியாது! சில தீயவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோல, 'நாட்டிலுள்ள எல்லா பெண்களும், கெட்டவர்கள் அல்ல! நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்" என்றும் ரேவதியை வாழ்த்துக்களால் குளிர வைத்து வருகின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications