பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த 2024ல் சமத்துவ மக்கள் கட்சி என்கிற, தன்னுடைய கட்சியை பாஜகவுடன் இணைத்திருந்தார் சரத்குமார். ஆனால், இதுவரை பாஜகவில் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பாஜக உடன் கூட்டணியில் இணைந்தாலும், இதுவரை எனக்கோ, எனது ஆதரவாளர்களுக்கோ இதுவரை எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று சரத்குமார் ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய ஆதரவாளர்கள் பலரும், தனக்கு பதவி வழங்கப்படவில்லை என்பதை ஆதங்கத்துடன் தெரியப்படுத்திருக்கிறார்கள் என சரத்குமார் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது சமீபத்தில் திருச்சியில் நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் தன்னுடைய புகைப்படம் இடம் பெறாதது குறித்தும் சரத்குமார் குறிப்பிட்டிருந்தார்.
More From
-
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications