ஒரு மாற்றமும் இல்லை.. வைரலான சர்கார் டைட்டில் கார்டு!
Recommended Video

சென்னை: சர்கார் படத்தின் கதை யாருக்கு என்ற பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் அப்படத்தின் டைட்டில் கார்டில் கதை ஏ.ஆர். முருகதாஸ் என்றே இடம் பெறுகிறது.
இதுதொடர்பான புகைப்படத்தையும் ஏ.ஆர். முருகதாஸே தனது டிவிட்டரில் போட்டுள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவரின் செங்கோல் கதையும், ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் கதையும் ஒன்று என்று சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக வருண் வழக்கும் தொடர்ந்தார். இதையடுத்து சமரசம் பேசப்பட்டது. அதில் உடன்பாடும் எட்டப்பட்டது.
[போராடி வெற்றி.. விஜய்க்கு கூட ஒருவகையில் நெருக்கம்தான்.. யார் இந்த வருண் ராஜேந்திரன்!]
இந்த நிலையில் படத்தின் கதை யாருடையது என்பதை படத்தின் டைட்டில் கார்டிலேயே ஏ.ஆர். முருகதாஸ் விளக்கியுள்ளார். இதுதொடர்பான டைட்டில் கார்டையும் அவர் டிவிட்டரில் போட்டுள்ளார். அதில் கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ் என்று இடம் பெற்றுள்ளது.
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 30, 2018
இதன் மூலம் படத்தின் கதை தன்னுடையது என்று வலியுறுத்தியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். இந்த புகைப்படத்தை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
-
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்?












Click it and Unblock the Notifications