சாதாரண மனிதனான என்னை அமைச்சராக்கினார்.. ஜெ. சமாதியில் செல்லூர் ராஜூ கண்ணீர்
Recommended Video
சென்னை: சாதாரண மனிதனான என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா என அவரது சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் செல்லூர் ராஜூ.
பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்துவதற்குள் தேர்தல் வந்துவிட்டதால் அது தொடர்பாக விவாதம் நடத்த தற்போது சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் கூட்டுறவு , உணவு மற்றும் நிகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது. முன்னதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் தனது மனைவி, மகளுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
பின்னர் மானிய கோரிக்கை விளக்கப் புத்தகத்தை வைத்து ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

கண்ணீர் மல்க
அப்போது அவர் கூறுகையில் சாதாரண மனிதனாக இருந்த என்னை அமைச்சராக்கினார் ஜெயலலிதா என கண்ணீர் மல்க செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.

வேதனை
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு முறையும் சட்டசபையில் நான் பேசும் போதும் ஜெயலலிதா என்னை பாராட்டுவார், உற்சாகப்படுத்துவார். அமைச்சர் பதவி இருந்தாலும் ஜெயலலிதா இல்லாதது வேதனையாக இருக்கிறது.

நீதி வெல்லும்
கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவதில் ஜெயலலிதாவின் தளபதிகளாக ஓபிஎஸ் , இபிஎஸ் ஆகிய இருவரும் செயல்படுகின்றனர். ஜெயலலிதா எனக்கு கொடுத்த பதவியை சிறப்பாக செய்து வருகிறேன். 11 எம்எல்ஏக்கள் வழக்கில் நீதி வெல்லும், தர்மம் வெல்லும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications