"ஒன்இந்தியாதமிழ்" நடத்தும்.. திருப்பாவை - திருவெம்பாவை பாடல் போட்டி! பங்கேற்க ரெடியா?
சென்னை: "மாதங்களில் நான் மார்கழி" என்று ஸ்ரீமத் பகவத் கீதையில், கண்ணன் திருவாய் மலர்ந்தருளினார். புனிதமான இந்த மாதத்தில், திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டு இறைவனை வழிபடுவது மரபு. மாதம் முழுக்க நீங்கள் பாடி மகிழ்ந்திருப்பீர்கள். உங்கள் பக்தி மார்க்கத்திற்கு உற்ற தோழனாக இருப்பது ஒன்இந்தியாதமிழின் வாடிக்கை. இந்த முறையும், திருப்பாவை, திருவெம்பாவை பக்தி பாடலை சிறப்பாக பாடும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் தர முன்வந்துள்ளது ஒன்இந்தியா தமிழ்.
உங்கள் குழந்தைகள் பாடும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை வீடியோவாக படம்பிடித்து, [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இ-மெயில் சப்ஜெக்ட்டில் Thiruppavai Thiruvempavai என்ற வரிகள் இடம்பெற வேண்டியது அவசியமாகும். சிறப்பாக பாடும் குழந்தைகளை தேர்வு செய்து ஊக்கப்படுத்த உள்ளது ஒன்இந்தியா தமிழ். வீடியோக்களை, அனுப்ப வேண்டிய கடைசி தேதி, ஜனவரி 20ம் தேதி, திங்கள்கிழமை.
வாருங்கள், கைகோருங்கள், உங்கள் குழந்தைகளின் திறனை உலகறிய செய்வோம்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications