தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு- திண்டுக்கல்லில் 1 கிலோ ரூ.160க்கு விற்பனை
சென்னை: தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் சின்ன வெங்காய பயிர்கள் மழையால் அழுகியதால் சந்தைகளில் வரத்து மிக குறைவாக உள்ளது. சந்தைகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்தும் குறைவாகவே உள்ளது.

இதனால் கடந்த 10 நாட்களில் மட்டு சின்ன வெங்காயத்தின் விலை இரு மடங்காக ரூ75 அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக திண்டுக்கல்லில் இன்று 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாகர்கோவிலில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ150க்கு விற்பனையாகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் 1 கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ110 முதல் ரூ120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. சமையலுக்கு மிக முக்கியமான வெங்காயத்தின் கிடுகிடு விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
பணம் கேட்டு மிரட்டுகிறார் ராம.ரவிக்குமார்.. எஸ்பி அலுவலகத்தில் மாஜி அறங்காவலர் பரபர புகார்! பின்னணி? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications