கேவலம் சொத்துக்காக.. பெற்ற தாயை கத்தியால் குத்திய மகன்.. வண்டலூரில் ஷாக் கொடுக்கும் வீடியோ
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் குடும்ப சொத்து பிரச்சனையில் தாயை மகன் கத்தியால் சரமாரியாக குத்தியதில் தாய் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரது , மகன் கைது செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
சென்னையை அடுத்த வண்டலூர் வேம்புலியம்மான் கோவில் தெருவை சேர்ந்த ஆலயம்மாள் (72). இதய நோயாளியான இவரது கணவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவர்களுக்கு பூபதி, பாபு, ஹரிகிருஷ்ணன், தண்டபாணி என 4 மகன்களும், அமுதா என்கிற ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர்களின் குடும்ப சொத்து காரணமாக ஆலயம்மாளுடன் முதல் மகன் பூபதிக்கும் பிரச்சனை இருந்துள்ளது.

வீட்டின் சுவர்
இந்த நிலையில் அவர்களின் வீட்டின் சுவர் எகிறி குதித்து உள்ளே வந்த பூபதி, தாய் ஆலயம்மாளை சரமாரியாக முகம், கழுத்து, மார்பு, முதுகு, கைகள், துடை என பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் இருந்த போதிலும் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

ஓட்டேரி போலீஸ்
இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் வண்டலூர் ஓட்டேரி போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் பூபதி கைது செய்யப்பட்டார். அதே வேளையில் பலத்த கத்திகுத்து காயங்களுடன் ஆலயம்மாள் தனியார் மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வருகிறார்.

கோபம்
மேலும் தாய் ஆலையமாளை குடும்ப சொத்து பிரச்சனையில் மகன் கத்தியால் குத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயதான இதய நோயாளி தாயை மகன் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பார்ப்போருக்கு கோபத்தை வரவழைத்துள்ளன.

கத்திக் குத்து
கேவலம் சொத்து பிரச்சினைக்காக பெற்ற தாயை ரத்தம் வரும் அளவுக்கு கத்தியால் குத்தி கடுமையாக தாக்கிய சம்பவம் அடங்கிய வீடியோ காட்சிகளை பார்க்கும் பொதுமக்கள் மகன் பூபதிக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications