சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சுஜித்துக்காக பிரார்த்தனை
சென்னை: சென்னை சாந்தோம் தேவாலயத்தில் குழந்தை சுஜித்துக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது தவறி அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டார். இதையடுத்து அவரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. குழந்தை விழுந்துள்ள இடத்துக்கு பக்கவாட்டில் இன்று காலை முதல் ரிக் இயந்திரம் மூலம் துளை போடும் பணி நடைபெறுகிறது.
சுஜித் நல்லப்படியாக உயிருடன் மீட்கப்பட வேண்டும் என தமிழகமே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது. சுஜித்துக்காக நேற்றைய தினம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்று மீட்பு பணிகள் நடைபெறும் நிலையில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை முன் வைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications