போவதற்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ்! வருவதற்கு கோவை எக்ஸ்பிரஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் டூர் ஷெட்யூல்!
சென்னை: திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து இன்று மாலை வேலூர் புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், போவதற்கும், வருவதற்கும் ரயில் பயணத்தை தேர்வு செய்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் வேலூர் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு;

இன்று மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின் 5.15 மணிக்கு திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அங்கிருந்து மாலை 5.20க்கு புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின், மாலை 5.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைந்து வேலூருக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கிறார்.
இரவு 8.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் சென்றடையும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து தனியார் விடுதிக்கு சென்று இரவு ஓய்வெடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து நாளை காலை 9 மணிக்கு தனியார் விடுதியிலிருந்து புறபட்டுச் சென்று வேலூர் அண்ணா சாலையில் உள்ல பெரியார் சிலைகு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து மேல்மனவூர் அகதிகள் முகாம்களுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், மதியம் மீண்டும் விடுதிக்கு திரும்பி ஓய்வெடுக்கிறார்.
பிறகு மாலை 4.30 மணியளவில் விடுதியிலிருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார். அதன் பிறகு இரவு 8.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் செல்லும் அவர், கோவை எக்ஸ்பிரஸில் பயணித்து இரவு 11 மணிக்கு சென்னை வந்து சேர்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications