ஏங்க.. எனக்கு 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டு கிடைக்கலை.. உங்களுக்கு.. 10 நாளா இதே கதையாம்!
5 ரூபாய், 10 ரூபாய்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டு கிடைக்காமல் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாம்!
மெடிக்கல் ஷாப், பேக்கரி, ஹோட்டல்கள், புரோட்டா கடைகள், டீ கடைகள், பெட்டி கடைகள் என எல்லா இடங்களிலுமே ரொம்ப ரொம்ப முக்கியம் சில்லறைதான். இப்போது சில தினங்களாகவே 5 ரூபாயும், 10 ரூபாயும் கிடைக்கவே இல்லையாம். நிறைய தட்டுப்பாடு இருக்கிறதாம்.

10 நாட்களாகவே இந்த பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மக்களை விட அதிகமாக திணறுவது கடைக்காரர்கள்தான்!
இதனால் கஸ்டமர்களுக்கு சில்லறை தருவதற்கு பணம் இல்லாமல் திண்டாடி வருகிறார்களாம். அதேபோல, 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் கொடுத்தால் வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர்கள் கொடுத்தால் வியாபாரிகளும் வாங்க மறுத்து வருகின்றனர்.
இதை பற்றி பொதுமக்கள் கருத்து சொல்லும்போது, "சின்ன சின்ன பொருட்களை வாங்க வேண்டுமென்றால் கூட, ரொம்ப நேரத்துக்கு கடையில் காத்து நிற்க வேண்டியதாகிறது. இல்லையென்றால், அதற்குரிய விலைக்கு வேறு எதையாவது தேவையே இல்லாமல் வாங்கி செல்ல வேண்டியதாகிறது. இதற்கெல்லாம் எப்போதுதான் விடிவு வருமோ" என்று புலம்புகின்றனர்.
ஆனால் ஒன்று.. எல்லா இடங்களிலும் 100, 200 ,500, 2000 ரூபாய்கள் நிறையவே கிடைக்கிறதாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications