ஆசை வார்த்தையில் மயங்கிய 16 வயது சிறுமி.. 4 மாத கர்ப்பம்.. கம்பி எண்ணும் கொருக்குப்பேட்டை சூர்யா
சென்னை: 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி சீரழித்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் மீது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டை புத்தா செட்டி தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி இவரது மகன் சூர்யா (வயது 20). இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 5வது தெரு சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீடு கொருக்குப்பேட்டை ராமநாதபுரத்தில் உள்ளது பாட்டி வீட்டிற்கு சிறுமி அடிக்கடி சென்று வருவார்.
அப்பொழுது சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு சிறுமியை பாலியல் தொல்லை செய்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மகளிர் போலீஸார் சூர்யாவை அழைத்து விசாரணை நடத்தியதில் சூர்யா 16 வயது சிறுமியுடன் தனிமையில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சூர்யாவை சிறையில் அடைத்தனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications