கரூர் "டாப்".. கடைசியில் குமரி .. தமிழகத்தில் மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீதம் இதுதான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் 85.14 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி உள்ளது. சென்னையில் எப்போதும் குறைந்து காணப்படும் வாக்குப்பதிவு இந்த முறை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.62 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மாவட்ட வாரியாக பதிவாகி உள்ள வாக்கு சதவீதம் பின்வருமாறு:

அரியலூர் - 87.41 சதவீதம்
செங்கல்பட்டு - 85.42 சதவீதம்
சென்னை - 83.73 சதவீதம்
கோவை - 84.76 சதவீதம்
கடலூர் - 85.49 சதவீதம்
தர்மபுரி - 90.13 சதவீதம்
திண்டுக்கல் - 89.23 சதவீதம்
ஈரோடு - 90.10 சதவீதம்
கள்ளக்கறிச்சி - 88.32 சதவீதம்
காஞ்சிபுரம் - 87.39 சதவீதம்
கன்னியாகுமரி - 75.61 சதவீதம்
கரூர் - 92.62 சதவீதம்
கிருஷ்ணகிரி - 85.31 சதவீதம்
மதுரை 80.55 சதவீதம்
மயிலாடுதுறை - 82.14 சதவீதம்
நாகப்பட்டினம் - 86.30 சதவீதம்
நாமக்கல் - 90.21 சதவீதம்
பெரம்பலூர் - 85.50
புதுக்கோட்டை - 83.90 சதவீதம்
ராணிப்பேட்டை - 89.89 சதவீதம்
சேலம் - 90.74 சதவீதம்
சிவகங்கை - 76.66 சதவீதம்
தென்காசி - 82.40 சதவீதம்
தஞ்சாவூர் 80.63 சதவீதம்
நீலகிரி - 78.96 சதவீதம்
தேனி - 81.55 சதவீதம்
திருவள்ளூர்- 83.76 சதவீதம்
திருவாரூர் - 83.70 சதவீதம்
தூத்துக்குடி - 80.55 சதவீதம்
திருச்சி - 85.43 சதவீதம்
திருநெல்வேலி - 77.94 சதவீதம்
திருப்பத்தூர் - 88.96 சதவீதம்
திருப்பூர் - 88.59 சதவீதம்
திருவண்ணாமலை - 89.59 சதவீதம்
வேலூர் - 88.76 சதவீதம்
விழுப்புரம் - 89.00 சதவீதம்
விருதுநகர் - 84.90 சதவீதம் பதிவாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications