தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலேயே வர வாய்ப்பு.. ப சிதம்பரம் பரபர பேட்டி
சென்னை: பிப்ரவரி மாதமே தேர்தல் அறிவிப்பு வரலாம் எனவும், மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கலாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார். நல்ல தேர்தல் அனுபவம் உள்ள இந்தியா கூட்டணியே வெல்லும். விஜய்க்கு வாழ்த்துக்கள், விஜய் முயற்சி வெல்லாது என்று கூறிய ப சிதம்பரம், திமுகவுடன் காங்கிரஸ் குழு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துவார்கள். எத்தனை தொகுதிகள் என்பதை திமுக - காங்கிரஸ் தலைமை தான் முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ப சிதம்பரம், சில அறிவுஜீவிகள் உத்தரப் பிரதேசத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவதில் உடன்பாடில்லை. மெத்தப்படித்தவர்களோடு நான் பேச விரும்பவில்லை. இந்தியாவிலேயே தமிழகம் தான் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது என்று நிதி ஆயோக் சான்றே கூறுகிறது என கூறியுள்ளார்.

-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications