சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ல் தொடங்கி மே 10 வரை நடைபெறும்! விடுமுறை நீங்கலாக மொத்தம் 22 நாட்கள்!
சென்னை: சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு இதனை அறிவித்தார் அவர்.

இதனிடையே எந்தெந்த தேதிகளில் எந்தெந்த துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் என்ற விவரம் பின்வருமாறு;
ஏப்ரல் 6 - நீர்வளத்துறை
ஏப்ரல் 7 -நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி
ஏப்ரல் 8 -கூட்டுறவு
ஏப்ரல் 9 -அரசு விடுமுறை
ஏப்ரல் 10 -அரசு விடுமுறை
ஏப்ரல் 11 -உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை
ஏப்ரல் 12 -நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை
ஏப்ரல் 13 -வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம்
ஏப்ரல் 14 -அரசு விடுமுறை
ஏப்ரல் 15 - அரசு விடுமுறை
ஏப்ரல் 16 -அரசு விடுமுறை
ஏப்ரல் 17 -அரசு விடுமுறை
ஏப்ரல் 18 -வருவாய்த் துறை
ஏப்ரல் 19 - சிறைத்துறை, செய்தித்துறை
ஏப்ரல் 20 -வீட்டு வசதித்துறை
ஏப்ரல் 21 -சமூக நலத்துறை
ஏப்ரல் 22 -பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை
ஏப்ரல் 23 -அரசு விடுமுறை
ஏப்ரல் 24 -அரசு விடுமுறை
ஏப்ரல் 25 -வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலத்துறை
ஏப்ரல் 26 -மின்சாரத்துறை, தொழிலாளர் நலத்துறை
ஏப்ரல் 27 -தொழில்துறை, தமிழ் வளர்ச்சித்துறை
ஏப்ரல் 28 -கைத்தறி, வணிகவரித்துறை
ஏப்ரல் 29 -சுகாதாரத்துறை
ஏப்ரல் 30 -அரசு விடுமுறை
மே 1 -அரசு விடுமுறை
மே 2 -பேரவை கூட்டம் இல்லை
மே 3 -அரசு விடுமுறை
மே 4 -போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத்துறை
மே 5 -இந்து சமய அறநிலையத்துறை
மே 6 - ஆதி திராவிடர் நலத்துறை
மே 7 -காவல்துறை
மே 8 -அரசு விடுமுறை
மே 9 -காவல்துறை (2-வது நாள் தொடர்ச்சி)
மே 10 -பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை.
மேற்கண்ட தேதிகளில் குறிப்பிட்டுள்ளபடி துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications