18 மாவட்டங்களில் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்
சென்னை: தமிழகத்தில் எந்ந மாவட்டத்தில் எத்தனை பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை தமிழக சுகதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி அதிகபட்சமாக சென்னையில் 1,290 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 484 பேரும், சேலத்தில் 451 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 329 பேரும், செங்கல்பட்டில் 294 பேரும், கடலூரில் 286 பேரும், திருவள்ளூரில் 280 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் 189 பேரும், தேனியில் 184 பேரும், வேலூரில் 158 பேரும், புதுக்கோட்டையில் 143 பேரும், கன்னியாகுமரியில் 159 பேரும் திருநெல்வேலியில் 156 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே மிக குறைவாக நீலகிரியில் இன்று 4 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு விவரம்:
- அரியலூர் -44
- செங்கல்பட்டு -294
- சென்னை - 1,290
- கோவை -484
- கடலூர் -286
- தர்மபுரி - 36
- திண்டுக்கல் -37
- ஈரோடு -102
- கள்ளக்குறிச்சி -78
- காஞ்சிபுரம் -329
- குமரி -159
- கரூர் -32
- கிருஷ்ணகிரி -33
- மதுரை -31
- நாகை -84
- நாமக்கல் -70
- நீலகிரி-4
- பெரம்பலூர்-18
- புதுக்கோட்டை-143
- ராமநாதபுரம்-39
- ராணிப்பேட்டை-121
- சேலம்-451
- சிவகங்கை-18
- தென்காசி-98
- தஞ்சை-123
- தேனி- 184
- திருப்பத்தூர்-56
- திருவள்ளூர்-280
- திருவண்ணாமலை-58
- திருவாரூர்- 105
- தூத்துக்குடி-105
- திருநெல்வேலி-156
- திருப்பூர்-97
- திருச்சி-83
- வேலூர்-158
- விழுப்புரம்-189
- விருதுநகர்-79
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications