Tamil Nadu District Wise Corona Update: கொரோனா தொற்றில் மீண்டவர்கள் எண்ணிக்கை 5,86,454 அக உயர்வு!!
சென்னை: சென்னையில் இதுவரைக்கும் கொரோனாவுக்கு 3,351பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் 584 பேரும், திருவள்ளூரில் 573 பேரும், கோவை மாவட்டத்தில் 479 பேரும், சேலத்தில் 365 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,052 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரைக்கும் 1,78,108 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 38,487 பேருக்கும், கோவையில் 35,933 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 23,120 பேருக்கும், மதுரையில் 17,214 பேருக்கும், சேலத்தில் 22,408 பேருக்கும், திருவள்ளூரில் 34,154 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரைக்கும் 6,40,943 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5,86,454 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44,437 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக தென்காசியில் 8 பேருக்கும், பெரம்பலூரில் 9 பேருக்கும், அரியலூரில் 20 பேருக்கும், விருதுநகரில் 23 பேருக்கும், ராமநாதபுரத்தில் 14 பேருக்கும் இன்று தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று உயிரிழந்தவர்களில் 31 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 37 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இன்னும் சென்னையில் 13,280 பேரும், கோவையில் 4,764 பேரும், செங்கல்பட்டில் 2,609 பேரும், சேலத்தில் 2,306 பேரும், திருவள்ளூரில் 1,610 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications