கரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.. 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கரூர் மாவட்ட ஆட்சியராக கு ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமை செயலாளராக ஆர் ஜெயா ஐஏஎஸ், பொருளியல், புள்ளியல் துறை இயக்குனராக கலைச்செல்வி மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு நிர்வாக பணிகளுக்காக 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி,
* சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலராக சந்திர சேகர் சாகமூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக அ சண்முக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வணிக வரித்துறை இணை ஆணையராக ந பொன்மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமை செயலாளராக ஆர் ஜெயா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பொருளியல், புள்ளியல் துறை இயக்குனராக கலைச்செல்வி மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்
* காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக சினேகா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கரூர் மாவட்ட ஆட்சியராக கு ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications