தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக இன்னசென்ட் திவ்யா!
சென்னை: தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலர் ச உமா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையர் இன்னசென்ட் திவ்யா தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ச. உமா: சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலர் ச உமா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரத்னா: ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் ரத்னா வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விசாகன்: தொழில்நுட்ப கல்வி இயக்குனராக விசாகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்துராஜ்: டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக கிறிஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்னசென்ட் திவ்யா: சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையர் இன்னசெண்ட் திவ்யா தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications