“வாங்கி வாங்கியே பழக்கப்பட்ட தமிழ் இப்போதுதான் கொடுக்கப் பழகியிருக்கிறது”.. வைரமுத்து சொன்ன சேதி!
சென்னை: தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
அறிஞர் அண்ணா, கருணாநிதி, புதுமைப்பித்தன், சுஜாதா, ஜெயமோகன் உள்ளிட்ட பலரின் சிறந்த சிறுகதைகளோடு தமது சிறுகதையான 'தூரத்து உறவு' கதையும் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்துள்ளதாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து, எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"இதனால்
இலக்கியச் சமூகத்திற்கு
ஒரு நல்லசெய்தி அறிவிக்கிறேன்
ஜெர்மானிய மொழியில்
வெளிவந்திருக்கின்றன
தமிழ்நாட்டின்
தலைசிறந்த எழுத்தாளர்களின்
சிறுகதைகள்
திறமான புலமையை
வெளிநாட்டார்
வணக்கம் செய்திருக்கிறார்கள்
அறிஞர் அண்ணா
கலைஞர் கருணாநிதி
புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி
சூடாமணி
தோப்பில் முகமது மீரான்
சுந்தர ராமசாமி
சுஜாதா
அம்பை
ஜெயமோகன்
ராமகிருஷ்ணன்
இமயம்
பெருமாள் முருகன்
தமயந்தி
பாமா
ஆகியோரின்
தலைசிறந்த சிறுகதைகளோடு
வைரமுத்து சிறுகதைகள் நூலின்
முதல் சிறுகதையான
'தூரத்து உறவு'
ஜெர்மானிய மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது
Draupadi Verlag
நிறுவனத்தில் சார்பில்
Christian Weiss
வெளியிட்டிருக்கிறார்
இதனால்
— வைரமுத்து (@Vairamuthu) July 30, 2025
இலக்கியச் சமூகத்திற்கு
ஒரு நல்லசெய்தி அறிவிக்கிறேன்
ஜெர்மானிய மொழியில்
வெளிவந்திருக்கின்றன
தமிழ்நாட்டின்
தலைசிறந்த எழுத்தாளர்களின்
சிறுகதைகள்
திறமான புலமையை
வெளிநாட்டார்
வணக்கம் செய்திருக்கிறார்கள்
அறிஞர் அண்ணா
கலைஞர் கருணாநிதி
புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி, சூடாமணி… pic.twitter.com/PfGewP6xfD
பலவற்றையும்
வாங்கி வாங்கியே
பழக்கப்பட்ட தமிழ்
இப்போதுதான்
கொடுக்கப் பழகியிருக்கிறது
சிறகும் நெஞ்சும்
விரிகின்றன
இது போதாது
இன்னும் இன்னும் வேண்டும்
நாம்
பெரிதினும் பெரிது கேட்பவர்கள்"
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications