அடடே அருமை.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை கிடுகிடு அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று 76, அதற்கு முன் தினம் 43 என்ற அளவில் புதிய நோயாளிகள் சேர்க்கை இருந்தது. இதையெல்லாம் வைத்து பார்த்தால், தமிழகத்தில், ஒரு அளவுக்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629 என்ற அளவில் உள்ளது. அதே நேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை என்பது 662 ஆக உள்ளது.

அதாவது 40.63% நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதில் 18 பேர் மரணமடைந்துள்ளனர். இது 1.5 என்ற சதவீதத்தை விட குறைவாகும். தமிழக மருத்துவத் துறையின் சாதனை என்று இந்த விஷயம் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இன்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பழங்கள், உள்ளிட்டவை பரிசாக வழங்கி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பட்டியலை சுகாதாரத்துறை இன்று வெளியிடவில்லை. நாளைய அறிக்கையில் தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது.
Recommended Video
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications