சொன்னா.. சொன்னபடி.. நாளை பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகிறது
சென்னை: நாளை பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பை போல். 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 11ம் வகுப்புக்கு 1200 மதிப்பெண், 600 மதிப்பெண்ணாக மாற்றப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது

கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கிய தேர்வு மார்ச் 22ம் தேதி நிறைவு பெற்றது. பிளஸ் 1தேர்வுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் வினாத்தாள்களை திருத்தும் பணியினை ஆசிரியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்கள். வினாத்தாள் திருத்தும்பணி நிறைவு பெற்றதையடுத்து மதிப்பெண் பட்டியலை கணிணியில் ஏற்றும் பணியில் நடந்து வருகிறது. அறிவித்தபடி நாளை காலை 9.30 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
பிளஸ் 1 தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.nic.in, www.dge2.nic.in, ஆகிய இணையதளங்களில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இன்றி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் சென்றும் தேர்வு முடிவுகளை அறிய முடியும். அத்துடன் மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் வந்துவிடும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications