திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு… வேல்முருகன் அறிவிப்பு
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பண்ருட்டி வேல்முருகன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என்று தகவல் வெளியான நிலையில், திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ள நிலையில், வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, டிடிவி தினகரனுடன் கூட்டணி பேசப்பட்டதாக கூறப்பட்டது.
அந்தப் பேச்சுவார்த்தையில், கூடுதல் இடங்களை ஒதுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியதால், கூட்டணியில் இழுபறி நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து செயற்குழுவை கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பண்ருட்டி வேல்முருகன் கூறியிருந்தார்.
திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு… வேல்முருகன் அறிவிப்பு #DMK #TVK #Velmurugan pic.twitter.com/M8H0INbgIo
— Oneindia Tamil (@thatsTamil) March 16, 2019
இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில், இருபது தொகுதிகள் தோழமை கட்சி களுக்கும் மற்ற 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு?












Click it and Unblock the Notifications