தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி உடலுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று அஞ்சலி செலுத்தினார். இன்றுமாலை சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.
சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குவதாகவும் அப்போது அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
என்னதான் தலைகுப்புற விழுந்தாலும் 2021ம் ஆண்டு திமுக வால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும், அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.
More From
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications